Billa-II Teaser!

My lines to Yuvan-Nishanthi

Posted by Sudhir Viyas D On 8:39 AM No comments

My lines to Yuvan-Nishanthi






தான் பெயரிலே வெற்றியை சூடி கொண்டு இருக்கிறான் "இவன்" ...!!!
பின்பு வெற்றி "இவனை" நோக்கி வராதா என்ன ..!!!


ஆஸ்கார் "இவனுக்கு" வெகு தூரம் இல்லை..!!!
"இவன்" இந்த இளம் வயதில் அடையாத புகழும் இல்லை...!!!


துள்ளுவதோ இளமைஇன் இசை மூலம் துள்ளவைத்த "இவன்"...!!!
சிவா மனசுல ஷக்தி மூலம் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டான் "இவன்"...!!!


"இவன்" தந்தை இசையால் எல்லோரையும் கவர்ந்தார் ...!!!
"இவனோ" தன் குரலால் எல்லோரையும் கவர்கிறான் ....!!!




"இவன்" மகானும் அல்ல!!!
"இவன்" சண்டகோழி உம் அல்ல!!!
"இவன்" பருத்திவீரனும் அல்ல!!!
"இவன்" பெரிய மச்சகாரனும் அல்ல !!!


"இவன்" ஒரு சாதாரண பையா....!!!


இவன் இவன் இவன் ??????????????????"இவனே"
இளையராஜா வின் மகன் "யுவன்" !!!


இந்த "யுவனுக்கு" இன்று பிறந்த நாள் !!!


"யுவன்" வாழ்க பல்லாண்டு !!!
தொடரட்டும் "யுவனின் " இசை தொண்டு...!!!
"இவனுக்கு" வெற்றி நிச்சயம் உண்டு... !!!

shared by:Nishanthi dedicated Yuvania!

0 comments:

Post a Comment